Announcements
நாஞ்சில் வெள்ளாளர் இணையதளம் தங்களை வரவேற்கிறது!!

100 % வியாபார நோக்கமில்லாத, நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.

நாஞ்சில் வெள்ளாள மக்களின் தனிப்பட்ட பூர்த்தி செய்ய முடியாத உடனடி தேவைகள்: உதாரணமாக கல்வி உதவி, மருத்துவ உதவி, முதியோர்களுக்கான உதவி ஆகியவற்றை உதவி தேவைப்படுபவர்கள் இப்பிரிவில் அறிவித்து பயன் பெறலாம்.

நாஞ்சில் வெள்ளாள மக்களின் தனிப்பட்ட அரிய சாதனைகள், சிறந்த புத்தகங்கள், மணிவிழா என்கிற 60-ம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி - 60 வயது பூர்த்தி), பீமரதசாந்தி (69-வயது பூர்த்தி 70 ஆரம்பம்), பவளவிழா (75-வயது பூர்த்தி), சதாபிஷேகம் (80-வயது பூர்த்தி) முதலியனவையும் அறிவிக்கலாம். இத்தகைய செய்தி மற்றும் புகைப்படங்களை service@nanjilvellalar.com என்ற முகவரிக்கு அனுப்பவும். இத்தகைய செய்திகளை வெளியிட எந்தவித பணம் பெறுதலும் இல்லை.
SSL Certificate