திருமணம் : திருமணத்திற்கு முன் / திருமணத்திற்கு பின் மன முறிவு மற்றும் கசப்பில் உள்ளவர்களுக்கு வாழ்க்கை முறைகளையும் , நடைமுறை சிக்கல்களையும் எடுத்து உரைத்து, நல்வழிபடுத்த  வரவேற்கிறோம். ஆலோசனை கேட்போர்களின் தகவல்கள் மிகவும் பாதுகாப்புடன் வெளியிடபடாமல் பார்த்து கொள்ளப்படும்.

ஆலோசனை வழங்குவோரின் பெயர் , தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது . ஆலோசனை வழங்குவோரிடம், ஆலோசனை நேரத்தை முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாகர்கோவில்:

சென்னை :         
Dr. ராஜேஷா நந்தினி  M.B.B.S., M.Sc.,
                             099944 18974

                           
                             திரு . S. ராமஸ்வாமி  பிள்ளை
                             09445102742
SSL Certificate