நாஞ்சில் வெள்ளாளர் இணையதளம் தங்களை வரவேற்கிறது!!
100 %  வியாபார நோக்கமில்லாத, நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.

"போற்ற வேண்டிய பெரியோர்கள்"  என்ற இப்பிரிவில் நமது இனத்தை சார்ந்த, நாட்டு பற்று - சமுதாய பற்று மிகுந்த, தான் சார்ந்துள்ள  துறையில்  சாதனை புரிந்த, பெரியோர்களை போற்றும் வகையில் ,அவர்களை பற்றிய பதிவுகளை தொடங்கி உள்ளோம்.
நமது சமுதாயத்தை சார்ந்த  அனைவருக்கும்  ஓர் அன்பான  வேண்டுகோள் : தங்களுக்கு நன்கு தெரிந்த நமது சமுதாய பெரியோர்கள் பற்றிய விவரங்களை
போட்டோவுடன் தெரிவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .ஏற்கனவே வெளியிட்டுள்ள  பெரியோர்கள் பற்றிய புதிய தகவல்களையும் வரவேற்கிறோம் .
SSL Certificate