View Announcements
BUSINESS EXCELLENCE AWARD
17-AUG-2017
on the beach voucher Best Promo Codes for Travel Best Promo Codes for Travel 2017inkjet photo paper manufacturers best inkjet photo paper cheap inkjet paper wholesale inkjet paper inkjet paper cheap inkjet paper inkjet paper for photos best inkjet paper online inkjet paper inkjet photo paper inkjet paper for printer wholesale inkjet photo paper

மும்பை வாழ் நாஞ்சில் வெள்ளாளர் நற்பணி அமைப்பின் புரவலரும் , தாமாக முன்வந்து நமது சமுதாயத்திற்கு தொண்டு ஆற்றி வருபவரும், மறைந்த சிவதாணு பிள்ளையின்  மகனும், மறைந்த பயோனியர் நடராஜ பிள்ளையின் பேத்தியின் கணவருமான, தேரூரை சார்ந்த திரு . S. பெருமாள் பிள்ளை, PRESIDENT&CEO, SAM INDIA - ALCAN COMPOSITES, அவர்களுக்கு வெளிநாட்டு ஏற்றுமதியை உயர்த்தியதற்காக "BUSINESS EXCELLENCE AWARD" மத்திய நிதி அமைச்சர்  திரு.P. சிதம்பரம் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
on the beach voucher Best Promo Codes for Travel Best Promo Codes for Travel 2017
திரு . S. பெருமாள் பிள்ளை அவர்கள் மேலும் பல சாதனைகள் நிகழ்த்த, நமது சமுதாயத்தின் சார்பில் நெஞ்சார வாழ்த்துகிறோம் !!



SSL Certificate