பாறையடி அருள்மிகு பூதத்தான் கோயில்

பாறையடி அருள்மிகு பூதத்தான் கோயில்பாறையடி  அருள்மிகு பூதத்தான் கோயில் நாகர்கோயிலில் இருந்து  பறக்கை செல்லும் வழியில் கீழசரக்கல்விளையில் உள்ளது . இங்கு தர்மசாஸ்தா தமது பரிவார மூர்த்திகளுடன் உள்ளார் . மேலும் சுடலைமாடர் சன்னதியும் உள்ளது .
இத்தலம் நமது சமுதாயத்தை சேர்ந்த பலருக்கு  குடும்ப கோயிலாக உள்ளது . இத்தலத்தில் சனிக்கிழமைதோறும் பூசைகள் சிறப்பாக நடைபெறுகிறது . பங்குனி உத்திரம் அன்று திருவிழா வெகு விமர்ச்சையாக  நடைபெறுகிறது.
இத்தலத்தில்  ஒரு அதிசய மரம் உள்ளது .இம் மரம் பங்குனி மாதம் மட்டும்  பூக்கும் , ஆனால் காய்ப்பது இல்லை .இம் மரத்தின் பெயர் , தன்மை பற்றி வேளாண்மை துறை நிபுணர்கள் தொடர்ந்து  ஆய்வு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது . 

wholesale inkjet photo paper cheap inkjet paper cheap inkjet photo paper wholesale inkjet paper
SSL Certificate