Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.manjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.manjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.manjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
About Nanjil Vellalar
உங்களுக்கு தெரியுமா ??Back to List
உங்களுக்கு தெரியுமா ??

ஹிந்து வெள்ளாளர் என அரசினால் குறிப்பிடப்படும் நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய மக்களுக்கென தனியே சங்கம் இல்லாததால் ,

கன்னியாகுமரி மாவட்ட அனைத்து வெள்ளாளர் மக்களுக்காக உள்ள சங்கங்களிலேயே, அனைத்து வெள்ளாளர் மக்களுடன் நாமும் உறுப்பினராக உள்ளோம் என்பதை அறிவீர்களா ?

இதன் விளைவுகளை அறிவீர்களா ??

 நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய பெயரில் , சங்கங்களின் பெயர் இருப்பதினால் வரும் பயன்களை அறிவீர்களா ??