Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Trust
நாஞ்சில் வெள்ளாளர் இணையதளம் தங்களை வரவேற்கிறது!!

100 % வியாபார நோக்கமில்லாத, நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்.

நாஞ்சில் வெள்ளாள சமுதாய வளர்ச்சிக்காக, ஒவ்வொரு ஊரிலும் உள்ள நமது மக்கள் ஒரு குழுவாக இணைந்து, ஒரு சங்கத்தை உருவாக்கி, அதன் மூலம் தங்களுக்குள் நட்புடன் உதவி செய்து, அனைவரின் வாழ்க்கை தரம் உயர இணைவோம்.

சங்கத்தை இப்பகுதியில் பதிவு செய்ய Trust Name, President’s Name & Photo, Total Members, Contact Nos., Address, ஆகியவற்றை service@nanjilvellalar.com என்ற முகவரிக்கு அனுப்பவும். இதன் மூலம் அங்கே வரும் நமது மக்கள் சங்கத்துடன் இணைவது எளிதாகிறது.

இணையதள பதிவு கட்டணம், வருட சந்தா எதுவும் இல்லை. மேலும் எந்த விதத்திலும் பணம் பெறுதல் இல்லை. இதில் நாஞ்சில் வெள்ளாள சமுதாய சங்கங்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு சங்கத்திற்கும் அவர்களுக்கென பிரத்தியேக மின் அஞ்சல் முகவரி இலவசமாக அளிக்கப்படுகிறது. தேவைப்படுபவர்களுக்கு நாஞ்சில் வெள்ளாள சின்னம் பிரத்தியேகமாக பெயரிட்டு அளிக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட சங்கங்களை கீழே கொடுத்துள்ளோம்.