வணக்கம்,
நாம் பல விஷயங்களில் போதிய அறிவு பெற்றிருந்த போதிலும் , சில சிக்கலான நேரத்தில் உடனடி ஆலோசனை அல்லது உதவி தேவைபடுகிறது.
எனவே நாஞ்சில் வெள்ளாளர் சமுதாய மக்களுக்காக கல்வி, சட்டம், மருத்துவம் , திருமணம் , வேலை வாய்ப்பு போன்றவைகளுக்கு தனிதனியே ஆலோசனை குழுக்களை ஒவ்வொரு நகரத்திலும் நமது மககள் பயன்பெற, நமது மக்கள் மற்றும் சங்கங்களின் உதவியுடன் உருவாக்க விரும்புகிறோம்.
முதலில் நாகர்கோவில் மற்றும் சென்னையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது . இதற்கு நமது மக்களில் , நமது சமுதாய வளர்ச்சியில் ஆர்வம் மிக்க , அனுபவம் வாய்ந்த, எந்த கட்டணமும் பெறாமல் முழு சேவை மனப்பான்மை உள்ளவர்களை வரவேற்கிறோம்.
இதற்காக தங்களின் ஓய்வு நேரத்தில் , மாதத்திற்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே செலவழித்தல் போதுமானது. ஆலோசனை கேட்போரிடம் எந்த கட்டணமும் பெறப்படுவது இல்லை. இதில் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களும் , அல்லாதவர்களும் பயன் பெறலாம் . எனினும் நமது மக்கள் ஒவ்வொருவரும் அருகிலுள்ள நாஞ்சில் வெள்ளாளர் சங்கத்தில் அவசியம் பதிவு செய்ய அறிவுறுத்தபடுகிறது.
ஆலோசனை வழங்குவோரின் பெயர் , தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது .ஆலோசனை வழங்குவோரிடம், ஆலோசனை நேரத்தை முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

- IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்
- About Us About Founder Text Message Video Message Announcements Community-News
- ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை
- View Resume Submit Resume Photo Gallery Video Gallery
- போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்
All Rights Reserved. © Copyright 2020 NanjilVellalar.com
Powered by :Brilliant ID Systems