Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
About Nanjil Vellalar
பத்மஸ்ரீ விருது - Dr. A. மார்த்தாண்ட பிள்ளைBack to List
மார்த்தாண்ட பிள்ளை அவர்களுக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான "பத்மஸ்ரீ விருது" அளிக்க இந்திய அரசு அறிவித்துள்ளது .

இவர், நினைவில் வாழும் திரு. P .அனந்த நாராயண பிள்ளை , புன்னார்குளம் மற்றும் திருமதி . கமலம் , பத்மநாபபுரம் என்பவர்களின் மகனாக பிறந்து, இன்று புகழ் பெற்ற Neuro Surgen ஆக உள்ளார் .

இவர் 28 ஆண்டுகள் பேராசிரியராகவும் ,துறைத் தலைவராகவும் கேரளாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேவை புரிந்துள்ளார் .

இவர் மனித இனத்தின்பால் கொண்ட பேரன்பால் ,ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை அளித்து வருகிறார் .

உலகளாவிய பத்திரிகைகளுக்கு, பல மருத்துவ கட்டுரைகளை எழுதியதற்காக 1998 -ல் கேரள அரசின் " சிறந்த மருத்துவர் விருதையும் " பெற்றுள்ளார். மேலும் இந்திய மருத்துவ சங்கத்தில் மாநில செயலாளராக உள்ளார் .

தற்போது திருவனந்தபுரத்தில் ,அனந்தபுரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி ,அதன் Chairman & Managing Director ஆக சிறப்பாக செயல் புரிந்து வருகிறார் .

நம்மவரின் பெருமைகளை அறிந்து, அவர் பல்லாண்டு வாழ, வாழ்த்தி மகிழ்கிறோம் .