Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
About Nanjil Vellalar
வலுவாக்கிட சிந்திப்போம்.Back to List
தன்னம்பிக்கை அற்ற, நோக்கத் தெளிவற்ற அல்லது நோக்கமேயற்ற, முயற்சி அற்ற, கடும் உழைப்பு அற்ற, பழமையில் மரியாதையும் புதுமை எதுவென்ற பிரித்தறி ஆற்றலும் அற்ற நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமூகம் நேற்றைச் சுமந்துகொண்டு நாளையை நோக்கி நகரப் பிரயத்தனப்படுகிறது. இந்தச் சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட சிலருக்கு அது புலப்படுகிறது. ஆனால் வெகுசனத்துக்குப் புலப்பட வேண்டும்.

-- நம் சமுதாயத்தை பற்றிய நாஞ்சில்நாடனின் ஆதங்கம்
 
சமுதாய பணியை துரித படுத்தாமல், இன்னும் தூங்கிக் கொண்டிருந்தால், ஆண்டு விழா - குடும்ப விழா மட்டுமே போதுமென நினைத்தால், பின் வரும்  சந்ததிகள் நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயத்தை பற்றி தெரிந்து கொள்ள கடின பட வேண்டியிக்கும்.


நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் சமுதாயத்தின் அடித்தளத்தை வலுவாக்கிட சிந்திப்போம்.