Dr. ராஜேஸ் நந்தினி - சென்னைBack to List
அன்புச் சொந்தங்களே,
நான் நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம், சென்னையின் மகளிர் அணிச் செயலாளராக பொறுப்பேற்று சில மாதங்கள் ஆகின்றன. முதல் முறையாக நாஞ்சில் வெள்ளாளர் இணையதளம் வாயிலாக உங்களை, குறிப்பாக நம் சொந்த மகளிரைத் தொடர்பு கொள்வதில் பெருமை கொள்கிறேன்.
நமது இன மகளிர் அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த மகளிர் அணி உருவாக்கப்படடுள்ளது.
வெளி ஊர்களில் வாழ்ந்து வரும் நம் இனப் பெண்கள், சொந்த பந்தங்கள் அனைவரும் அவ்வப்போது திருமணங்களில் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் கலந்து நலம் விசாரித்து கலைந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம்.அதன் பிறகு பல வருடங்கள் தொடர்பின்றி வாழ்ந்து வருகிறோம் .இந்த நிலை மாறி, இன்றைய சமுதாய மாற்றங்களுக்குத் தக்கவாறு நம் சமுதாயப் பெண்கள் அனைவரும் இந்த மகளிரணியில் தங்களை உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும. எனக்கேடடுக் கொள்கிறேன்.
நான் தனியாக ஓவ்வொரு முகவரியாக தேடி வந்து உங்களை உறுப்பினராகச் சேர்ப்பது என்பது இயலாது. சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது அங்கத்தினர்கள் சேர்ப்பது சுலபம். இது பற்றிய ஒரு நிகழ்ச்சியை உங்களிடம் சொல்ல ஆசைப்படுகிறேன்.
12 -12 - 2010 அன்று நமது தலைமை சங்க செயற்குழு உறுப்பினர் திரு. T .நாகருபிள்ளையின் மகள் செல்வி N .சாய் ரஜினியின் திருமண நிச்சய தாம்பூலத்திற்கு என்னையும் சங்க நிர்வாகிகள் சிலரையும் அழைத்திருந்தார். அதில் நமது சங்க தலைவர் திரு. சாஸ்தாங்குட்டிப் பிள்ளை அவர்கள் மணப்பெண்ணை வாழ்த்தியதோடு, நமது சங்க நடவடிக்கைகளைப் பற்றிப் பேசினார்.நானும் நமது மகளிரணி பற்றி பேசினேன். முடிவாக நமது தலைமை சங்க ஆலோசகர் திரு.ஹரிஹர புத்திர பிள்ளை அவர்கள் அறிமுகத்தால் 15 பெண்கள் மகளிரணியில் உறுப்பினராகச் சேர்ந்தார்கள்.
இது போல் திருவொற்றியூர் கிளை சங்கம் குடும்ப விழாவில் 5 பெண்கள் உறுப்பினராகச் சேர்ந்தார்கள் .
இவ்வாறு சுப நிகழ்ச்சிகளை உறுப்பினர் சேர்க்கைக்கு பயன்படுத்தலாம் என எண்ணுகிறேன் . அனைவரும் இதற்கான ஒத்துழைப்பை தருமாறு கேட்டு கொள்கிறேன்.
மீண்டும் இணையதளம் வாயிலாக சந்திக்கிறேன்!
நன்றி ! வணக்கம் !!
Dr. ராஜேஸ் நந்தினி - சென்னை. best inkjet paper online inkjet paper cheap inkjet paper inkjet photo paper

- IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்
- About Us About Founder Text Message Video Message Announcements Community-News
- ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை
- View Resume Submit Resume Photo Gallery Video Gallery
- போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்
All Rights Reserved. © Copyright 2020 NanjilVellalar.com
Powered by :Brilliant ID Systems