Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Mr. N.T.KRISHNANBack to List

Mr. N.T.KRISHNAN

பேராசிரியர்  N.T.கிருஷ்ணன் பாரம்பரியமிக்க கடுக்கரை வடக்கு வீட்டுக்             குடும்பத்தில் நீலகண்டபிள்ளை - பிச்சாபிள்ளை தம்பதியர்களின் ஐந்தாவது         மகனாக 05.11.1940ஆம் ஆண்டு பிறந்தார். தொடக்க கல்வியைப் பிறந்த ஊரிலும் உயர்நிலைக்கல்வியை நாகர்கோவில் எஸ்.எல்.பி.பள்ளியிலும் முடித்தார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளங்கலை       பட்டப்படிப்பை ( 1963 ) முடித்து விட்டு இரண்டு ஆண்டுகளாக நாகர்கோவில்               தெ.தி.இந்துகல்லூரியின் விலங்கியல் துறையில் பயிற்றுனராகப் பணியாற்றினார்.

 மதுரை தியாகராசர் கல்லூரியில் 1967ல் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். மீண்டும் இந்துக்கல்லூரியில் தன் பணியைத் தொடங்கி  1997-ம் ஆண்டு ஓய்வு  பெற்றார். ஓய்வுக்கு பின்னர் பாரதீய ஜனதாக் கட்சியில் இணைந்து மாவட்ட பொருளாளர் பொறுப்பிலும் இருந்து வருகிறார்.

          விலங்கியல்  மாணவர்களுக்காக “The Concept of Ecology”, “Environmental Biology”, Econimic Entomology”, “Genetics”, “Genetics and Biostatics” முதலிய ஏழு பாட நூல்களை எழுதி மாணவர்களின் நன் மதிப்பையும் பெற்றுள்ளார். இவரின்நம் சுற்றுப்புற சூழுல் என்ற நூல் 1997  ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சிக் கழக முதல்பரிசைப் பெற்றது. அதற்காக ரூ.10000 மற்றும் பாராட:டுசான்றிதழை தமிழ் நாடு முதலமைச்சர் வழங்கிப் பாராட்டினார்.

           வட்டார வரலாற்றில் ஆர்வமுடைய இவரது  படைப்புக்கள்  
நாஞ்சில் நாடும் கடுக்கரையும்.வடக்கு வீட்டு வம்ச வரலாறு, 

 

. wholesale inkjet photo paper cheap inkjet paper cheap inkjet photo paper wholesale inkjet paper