Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Mr.மோகன் காந்தி ராமன்Back to List
மோகன் காந்தி ராமன்
    தந்தை பெயர்        :    காந்திராமன்
    தாயார் பெயர்        :    அழகம்மாள்
    சொந்த ஊர்        : இரவிபுதூர்  குமரி மாவட்டம்
    பிறந்த ஊர்        :    தேரூர்-குமரி மாவட்டம்
    பிறந்த நாள்        :    13-04-1933
    மனைவி பெயர்        :    விஜயா மோகன்
    பள்ளிப் படிப்பு        :    எஸ். எம். எஸ். எம். ஆங்கிலப் பள்ளி  சுசீந்திரம்
    கல்லூரி படிப்பு        :    செயின்ட் ஜான்ஸ் கல்லூரி  பாளையங்கோட்டை
                    திருநெல்வேலி
    சென்னை வந்தது    :    1956-ம் ஆண்டு
    தொழில்        :    திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர்.
    விளக்கமாக        :    திரைப்பட இயக்கனர்  ப.நீலகண்டன் அவர்களின் உதவியாளராக. கலைவாணர் என்.எஸ்-கிருஷ்ணன் அவர்களால் சேர்க்கப்பட்டு வேலை செய்த படங்கள்-12. இய்க்குனராக வேலை செய்த படங்கள்-6 சொந்தமாகத் தயாரித்த படங்கள்-6.  (மலையாளம் உள்பட) திரைப்படத் தொழிலாளர்களின் பிரச்சனைகளில் பெரும் ஈடுபாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் அகில இந்திய திரைப்படத் தொழிலாளர்கள். மாமன்றம் இவற்றில் தலைவராகப் பொறுப்பு வகித்தது பெரும் சாதனை.
(மோகன் என்று பெயர் சூட்டியவர் தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள்.

best inkjet paper online inkjet paper cheap inkjet paper inkjet photo paper