Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com     |     Welcome to Nanjil Vellalar Community     |     Welcome to www.nanjilvellalar.com
Flash News »
நாஞ்சில் வெள்ளாளர் [அல்லது] நாஞ்சில் வேளாளர் எது சரி ? => விளக்கம் => News & Events=> Community News - ல் காண்க.
Dr. A. மார்த்தாண்ட பிள்ளைBack to List
best inkjet paper online inkjet paper cheap inkjet paper inkjet photo paperDr. A. மார்த்தாண்ட பிள்ளை அவர்களுக்கு இந்திய அரசின் மிக உயரிய விருதான "பத்மஸ்ரீ விருது" அளிக்க இந்திய அரசு அறிவித்துள்ளது .

இவர், நினைவில் வாழும் திரு. P .அனந்த நாராயண பிள்ளை , புன்னார்குளம் மற்றும் திருமதி . கமலம் , பத்மநாபபுரம் என்பவர்களின் மகனாக பிறந்து, இன்று புகழ் பெற்ற Neuro Surgen ஆக உள்ளார் .

இவர் 28 ஆண்டுகள் பேராசிரியராகவும் ,துறைத் தலைவராகவும் கேரளாவில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேவை புரிந்துள்ளார் .

இவர் மனித இனத்தின்பால் கொண்ட பேரன்பால் ,ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவையை அளித்து வருகிறார் .

உலகளாவிய பத்திரிகைகளுக்கு, பல மருத்துவ கட்டுரைகளை எழுதியதற்காக 1998 -ல் கேரள அரசின் " சிறந்த மருத்துவர் விருதையும் " பெற்றுள்ளார். மேலும் இந்திய மருத்துவ சங்கத்தில் மாநில செயலாளராக உள்ளார் .

தற்போது திருவனந்தபுரத்தில் ,அனந்தபுரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி ,அதன் Chairman & Managing Director ஆக சிறப்பாக செயல் புரிந்து வருகிறார் .

நம்மவரின் பெருமைகளை அறிந்து, அவர் பல்லாண்டு வாழ, வாழ்த்தி மகிழ்கிறோம் .